பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தலைமையில் பாரதிய ஜனதா நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடக்கம்!
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தலைமையில் பாரதிய ஜனதா நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் அமித்ஷா, அனந்த்குமார், அர்ஜூன்ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.