பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் மகாரில், ஆன்மீகக் கவி கபீரின் குகை அமைந்துள்ள பகுதிக்கு இன்று சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கபீரின் 500வது பிறந்தநாளை முன்னிட்டு, கவித்துவம் மிக்க ஆன்மீகக் கருத்துகளைப் பரப்புவதற்காக 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கபீர் அகடமிக்கு அங்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த கபீர்தாசரின் சமாதியில் பிரதமர் மோடி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்துவார். சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…