பிரதமர் நரேந்திர மோடி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை ..!
பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலிசெலுத்த காலை 10:20க்கு சென்னைக்கு வருகிறார். ராகுல்காந்தி பகல் 12:45 மணிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் பகல் 12:35க்கும் சென்னை வருகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2:20க்கு சென்னை வருகின்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.