பிரதமர் நரேந்திரமோடி 4 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்குச் சென்ற அவர், அந்நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறாவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற அவர், அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. 55 ஆயிரம் சதுர மீட்டரில் அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கு, அடிக்கல் நாட்டிய மோடி துபாயில் 6-வது உலக அரசாங்க மாநாட்டிலும் கலந்துகொண்டார். பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமன் சென்ற பிரதமர் மோடி, மாலையில் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் பிரதமரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…