கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 982 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்திலும், 929 இடங்களைப் பெற்று பா.ஜ.க இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
கர்நாடகாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகள், மைசூரு, துமகூரு, சிவமோகா ஆகிய 3 மாநகராட்சிகளில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 67.51 சதவிகித ஓட்டுகள் பதிவாகின. இத்தேர்தலில் 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 2,709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காங்கிரஸும் ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட்டன. நேற்று காலை முதலே காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவில் காங்கிரஸ் 982 இடங்களையும், பா.ஜ.க 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நகர்ப்புறங்களில் அதிக இடங்களில் பா.ஜ.க-வும், கிராமப்புறங்களில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன….
DINASUVADU
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…