மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்த குடும்பம் அடுத்த நாளே திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித் ஷா, புருலியா பிராந்தியத்தில் பச்சு ராஜ்போரின் குடும்பத்தை சந்தித்தார்.
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோருடன் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நிருபர்களிடம் பேசிய அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையில், அடுத்த நாள், பச்சு ராஜ்பர் குடும்பம், கொல்கத்தா, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். நிருபர்களிடம் பேசிய பச்சு ராஜ்பர் குடும்பம், அமித் ஷா அவரது ஆதரவாளர்களில் சிலரைச் சந்தித்து, பாஜக கட்சியில் இணை சொல்லி அச்சுறுத்தினார், இதனால் பயந்து நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தோம் என்று பச்சு ராஜபார் கூறினார்.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…