பாவமன்னிப்பு கோரிய பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண் …!
கேரள தேவாலயத்தில் பாவமன்னிப்பு கோரிய பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிரியார்கள் சோனிவர்கீஸ், ஜெய்ஸ் கே ஜார்ஜ் திருவல்லா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரரானார்கள். முன்ஜாமீன் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சரணடைந்துள்ளனர்.
DINASUVADU