பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் படத்தை வெளியிட்டால் குற்றம் ..!உச்சநீதிமன்றம்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் படத்தில், முகத்தை மறைத்துக்கூட வெளியிட்டால் குற்றமே என்று உச்சநீதிமன்றம் செய்தித்தாள், மின்னணு ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.