பாலியல் வன்கொடுமை:கேரள பாதிரியார்கள் 2 பேரின் முன்ஜாமீன் ரத்து..!உச்ச நீதிமன்றம் அதிரடி
உச்சநீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள பாதிரியார்கள் 2 பேரின் முன்ஜாமீனை ரத்து செய்தது.மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.