பிரதமர் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறிக் கொண்டு அனில் அம்பானிக்கு வேலை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாடி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அவர் நாட்டு மக்களிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரம் கோடியை திருடி அதை பிரதமர் மோடி அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டதாகக் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் தன் உரையைத் தொடங்குவதற்கு முன்னதாக பாரத் மாதா கீ ஜே என மோடி கூறுகிறார் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, பாரத மாதாவைப் போற்றுபவரால் எப்படி விவசாயிகளை மறந்திருக்க முடியும் என்று சாடினார்.
மேலும் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறுவதற்கு பதிலாக அனில் அம்பானி கீ ஜே, மெகுல் சோக்சி கீ ஜே மற்றும் நீரவ் மோடி கீ ஜே, லலித் மோடி கீ ஜே என்று தானே குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று ராகுல் காரசார விமர்சனமாக சாடினார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…