மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பாரதிய ஜனதா மீது அச்சம் ஏற்பட்டுள்ளதால், ரத யாத்திரைக்கு தடை விதித்துள்ளதாக அமித்ஷா விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாள் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறி மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து பா.ஜ.க உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித்ஷா, மேற்கு வங்கத்தில், ஜனநாயக நெறிமுறைகளை நசுக்குவதை முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கடை பிடித்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து அவருக்கு பயம் வந்து விட்டதாகவும் கூறினார்.
திட்டமிட்டே பா.ஜ.க. ரத யாத்திரையை அவர் தடுத்துள்ளதாகவும், சட்டப்படி அனுமதி பெற்று யாத்திரை நடக்கும் எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…