பான்கார்டில் தந்தையின் பெயர் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும்! மத்திய அமைச்சர் மேனகா காந்தி
பான்கார்டில் தந்தையின் பெயர் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பான்கார்டுக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்ற விதியை நீக்கும்படி மத்திய நிதியமைச்சருக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.