தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கையில் தற்போது பிரசாரமும் தேர்தல் அறிக்கையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இதில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவச ஆடு,கோழி,தாலிக்கு தங்கம் போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.தெலங்கானாவில் வருகின்ற டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அவ்வாறாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில்அதிக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப், 7 முதல் 10 வரைப்படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 50 சதவித மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கும் திட்டம் போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் இலவச ஆடுகள், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு இலவச பசு மாடுகள் வழங்கப்படும் போன்ற திட்டங்களும் இடம்பெற்று இருந்தன.
dinasuvadu.com
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…