பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழக திட்டங்கள்…!!

Default Image

தெலுங்கானா மாநிலத்தில்  சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கையில் தற்போது பிரசாரமும் தேர்தல் அறிக்கையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இதில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவச ஆடு,கோழி,தாலிக்கு தங்கம் போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.தெலங்கானாவில் வருகின்ற டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  அம்மாநில பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அவ்வாறாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில்அதிக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப், 7 முதல் 10 வரைப்படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 50 சதவித மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கும் திட்டம் போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் இலவச ஆடுகள், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு இலவச பசு மாடுகள் வழங்கப்படும் போன்ற திட்டங்களும் இடம்பெற்று இருந்தன.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்