பாஜக சிவசேனா இடையே 2019நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியைத் தொடர கொள்கை அளவில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆறாம் தேதி மும்பை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டிடுவது குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 2014தேர்தலில் பாஜக 26தொகுதிகளிலும் சிவசேனா 22 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதேபோல் வரும் தேர்தலிலும் தொகுதிகளைப் பிரித்துக்கொள்ள இரு கட்சிகளும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. கூட்டணி முறியாமல் இருக்கத் தொகுதிப்பங்கீடு பற்றி எத்தனை முறை பேசவும் தயார் என அமித் ஷா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…