பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா,கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை, மக்களிடம் அம்பலப்படுத்துவதில் பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக, கூறியுள்ளார்.
கர்நாடகா முதல்வர் பதவியை 3 நாளில் எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளது குறித்து, கருத்து தெரிவித்த அமித்ஷா காங்கிரஸ் ஆட்சி நீங்கி பாஜக ஆட்சி அமைய வேண்டும், என மக்கள் விரும்பியதையே கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியதாகக் கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை, அமித்ஷா திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைய வேண்டும் என்கிற புதிய கொள்கையை ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமித்ஷா விமர்சித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்ததில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி நிலவியதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…