பாஜகாவின் 4 ஆண்டுகள ஆட்சிக்கு டுவிட்டரில் மார்க் பதிவிட்டு ராகுல் விமர்சனம்..!!

Default Image

 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விமர்சித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, பல்வேறு சாதனைகளை அக்கட்சி பட்டியலிட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஆட்சியின் தரமதிப்பீடு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், வேளாண்மை, வெளியுறவுக் கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பாஜக அரசு தோல்வி கண்டுள்ளது என பொருள்படும் வகையில் எப் கிரேடு வழங்கியிருக்கிறார். ஸ்லோகன் உருவாக்கம், சுய விளம்பரம் ஆகியவற்றுக்கு ஏ பிளஸ் கிரேடும், யோகாவிற்கு பி மைனஸ் கிரேடும் ராகுல் கொடுத்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்