மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுக கட்சியும், பாஜக கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த கட்சிகள் குறித்து மற்ற கட்சிகளிடம் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம் .எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், அக்கட்சியிலிருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகுவது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…