ராஜஸ்தானில் 2 மக்களவை மற்றும் 1 சட்டசபைக்கு இடைதேர்தல் நடந்து முடிந்தது. இதன் ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஆரம்ப முதலே காங்கிரஸ் முன்னிலை வகுத்த நிலையில் தற்போது அதன் இறுதி முடிவு வெளியாகி உள்ளது. அந்த 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…