Categories: இந்தியா

பாஜகவின் அடுத்த ப்ளான்… ராமருக்கு கட்டப்போகிறார்கள் பெரிய சிலை….!!

Published by
Dinasuvadu desk
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் பிரம்மாண்ட ராமர் சிலை நிறுவும் திட்டம் உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் கடவுள் ராமருக்கு 151 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டம் இருப்பதாக உத்தர பிரதேச பாஜக நிர்வாகி ரிஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
அயோத்தி நகராட்சி மேயராக பதவி வகித்து வரும் உபாத்யாய் மேலும் கூறுகையில், “ தீபாவளி தினத்தன்று ராமர் சிலை நிறுவுவதற்கான திட்டத்தை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் எனவும், மண்ணின் தன்மையை ஆய்வு செய்தபின் சிலை எங்கு நிறுவப்படும் என்பதற்கான உரிய அறிவிப்பு வெளியாகும் எனவும் மூன்று இடங்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும்” தெரிவித்தார்

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், கடவுள்  ராமருக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு அறிவிக்க உள்ளது.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…

47 minutes ago

ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…

1 hour ago

தெலுங்கானா விபத்து : லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!

தெலுங்கானா :  மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…

2 hours ago

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

2 hours ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

3 hours ago

பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்

டெல்லி  : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025  கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…

3 hours ago