பாக்.தலைமையகத்தை தகர்த்தெறிந்து தாக்குதலுக்கு பதிலடி…..பம்மிய பாக்.கி..!!

Default Image

பாகிஸ்தானில் ராணுவ தலைமையகத்தை தகர்த்தெரிந்து இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
Image result for PAKISTAN INDIA ATTACK JAMMU
பாகிஸ்தான் ராணுவ நிர்வாகத் தலைமையகத்தைக் குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்திய ராணுவத் தலைமையகத்தை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
Related image
கடந்த 23-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்.இந்த தாக்குதல் ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட குண்டு விழுந்து வெடித்ததில் இந்திய ராணுவம் ஆயுதங்கள் வைத்திருந்த ஒரு பகுதிக்கு அருகே தீப்பிடித்தது.
Image result for PAKISTAN INDIA ATTACK JAMMU
இதற்கு தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்டும் வகையில் எழுந்த இந்திய ராணுவம் துணிச்சலாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள சென்று பாகிஸ்தான் ராணுவத்தின் நிர்வாகத் தலைமையகத்தையே குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்த வீடியோவில் இந்திய ராணுவத்தின் பதிலடிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
Related image
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்