ராஜஸ்தானில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பெண்களுக்கு இன்று இலவச பேருந்து பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பேருந்திலும் பயணம் செய்ய இலவச சேவையை அறிவித்துள்ளது.
சாதாரண மற்றும் எக்பிரஸ் பேருந்துகள் உள்ளிட்ட ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அரசுப் பேருந்துகளில் இச்சேவை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பேருந்துக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரக்ஷாபந்தன் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 26) கொண்டாடப்படுகிறது.
DINASUVADU
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…