இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தச் சேவையின் மூலம் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவை கூட ஒருமணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. உபேர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை, தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம்.முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த சேவை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DINASUVADU
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…