பரிந்துரை…..பரிந்துரை….. மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த சட்ட பிரிவில் 172-ல் திருத்தம் செய்ய வேண்டும். ஜம்மு காஸ்மீர் மாநிலத்தை தவிர மற்ற மாநில சட்டசபைகளுக்கும் மக்களவைக்கு ஒரே தேர்தல் நடத்தலாம்.
தேர்தல் நடத்துவதற்கு முன் மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். ஒரே தேர்தல் நடத்துவதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாகாமல் சேமிக்கப்படும். மேலும் இதனால் ஒரே மாதிரியான அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்த வசதியாக இருக்கும். இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…