கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்த பா.ஜனதா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
எனவே ஆட்சி அமைக்குமாறு பா.ஜனதாவுக்கு கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததுடன் எடியூரப்பாவுக்கு முதல்- மந்திரியாக பதவிபிரமானம் செய்து வைத்தார். பெரும் பான்மையை நிரூபிக்க பா.ஜனவுக்கு கவர்னர் வாஜூபாய் வாலா 15 நாள் அவகாசம் வழங்கி இருந்தார்.
ஆனால் எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் பா.ஜனதாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…