பணத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ள வேண்டாம்!துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
பணத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ள வேண்டாம் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
மேலும் ஆசிரியர், அரசியல்வாதிக்கு இது பொருந்தும். நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.