Categories: இந்தியா

பட்டேல் சிலையை மிஞ்சும் ஆந்திர சட்டசபை கட்டிடம்…ஆந்திர அரசு அதிரடி..!!

Published by
Dinasuvadu desk
ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதி தலைநகரில்  250 மீட்டர் உயரம் உள்ள ஆந்திர சட்டசபை கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது ஆந்திர மாநில அரசு. இந்தியாவிலேயே சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 அடி உயரத்தில் வைத்துள்ள சிலையை விட உயரமாக ஆந்திர அரசு கட்ட இருப்பது குறிப்பிட தக்கது…
ஆந்திராவில் அமைய  உள்ள சட்டசபை கட்டிடத்தின்  டிசைன்  கிட்டத்தட்ட முடிவாகி இங்கிலாந்தை சேர்ந்த  நோர்மா போஸ்டரஸ் என்ற நிறுவனம்  அதற்கான  கட்டிட வரைபடத்தை அரசிடம் அளித்துள்ளது.இந்த 3 அடுக்கு மாடிகளை  கொண்ட இந்த கட்டிட கோபுரம் 250 மீட்டர் உயரத்தில் வானத்தை தொடுவது போல் உள்ளது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago