டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி என்பவனின் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் இன்று சத்தார்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் ‘தலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடிகள்’ என தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் இன்று ரவுடிகளுக்கும், போலீசாருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் சத்தார்பூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…