பஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பித்தது இன்டர்போல்!
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.இந்தியா இது குறித்து பல நடவடிக்கைகள் எடுத்தும் தோல்வியிலே முடிந்துள்ளது.பின்னர் இந்தியா இங்கிலாந்தின் உதவியை நாடியது.இதுவும் ஒருபுறம் இழுத்துக்கொண்டே சென்றது.பின்னர் இந்தியா சார்பாக இன்டர்போலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது அதற்கு சான்றாக வங்கிக்கடன் மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது இன்டர்போல்.