பசுக்களை பாதுகாப்பதாக கூறி வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை!உச்ச நீதிமன்றம் உத்தரவு
பசுக்களை பாதுகாப்பதாக கூறி வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.