நேருவின் 55வது ஆண்டு நினைவுதினம் இன்று:நேரு நினைவிடத்தில் பிரணாப், மன்மோகன் சிங், ராகுல் அஞ்சலி..!!
நேருவின் 55வது ஆண்டு நினைவுதினம் இன்று
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள சாந்தி வனத்தில்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்