இந்தியாவில் 500, 10௦0 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் ஆர்.பி.ஐ மற்றும் நேபாளத்தின் தேசிய வங்கியான நேபாளம் ராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர்.
இதனால் அங்கு இன்னும் இந்த 500, 1000 நோட்டுக்கள் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. அங்கு இந்த நோட்டுக்கள் இன்னும் கேசினோக்களில் பயன்படுத்தபடுகின்றன. இந்த கேசினோக்களில் ரூ.500 கொடுத்தால் அங்குள்ள மதிப்ப்புக்கு 50% கழித்துக்கொண்டு ரூ.400 கொடுகின்றனர். ரூ.500 க்கு நேபாள ரூபாய் மதிப்பு படி ரூ.800 மதிப்பாகும்.
இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு செல்லும் சுற்றுலா செல்லும் பயணிகள் கேசினோக்களில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள 2000 க்கும் அதிகமான பார்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்கின்றனர்.
source : dinasuvadu.com
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…