அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா புதுச்சேரியில், பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். சோரப்பட்டு கிராமத்தில் மகளிர் காங்கிரசாருக்கு நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற நக்மா, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நக்மாவை பாடல் பாட சொல்லினர். இதை அடுத்து ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நீ நடந்தால் நடை அழகு பாடலை நக்மா பாடினார். இந்தப் பாடல் ரஜினிக்கு அல்ல, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…