தீய சக்தி கொண்ட் பெண் எனக் கருதி 70 வயது மூதாட்டியின் நாக்கை வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் தீய சக்தி கொண்ட பெண் எனக் கருதி 70 வயது மூதாட்டியின் நாக்கை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சனி அன்று இரவு ராஜகாளி தேவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள், பில்லி சூனியத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி 3 பேர் கொண்ட மர்மநபர்கள் பாட்டியின் நாக்கை வெட்டியுள்ளனர்.
இந்நிலையில் நாக்கு அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த 70 வயது பெண் மூதாட்டியின் பேத்தி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.இந்நிலையில் பீகாரில் பின் தங்கிய கிராமங்களில் பில்லி சூனியம் வைப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவம் நடந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் இந்த குற்றாவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.சூனியமே தன் வாழ்க்கைக்கு சூனியமாக மாறியுள்ளது மூதாட்டியின் வாழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…