நீதிபதி கர்ணன் இன்று விடுதலையாக உள்ளார்..!

Default Image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் விடுதலையாக உள்ளார்.நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்,நீதிபதிகளின் செயல்பாடுகள் ஆகியவைகளை பற்றி விமர்சித்த நீதிபதி கர்ணன் ஜீன் 20ஆம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார்.இப்போது 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையாகிறார்.

இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala