நீதிபதிகள் ஒய்வு பெரும் வயதை உயர்த்த அரசுக்கு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கோரிக்கை !
நீதிபதிகள் ஒய்வு பெரும் வயதை உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் தலைமை வழக்கறிஞர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 65ல் இருந்து 68ஆக உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.