நீட் இனி உங்கள் மாவட்டத்திலேயே எழுதலாம் மத்திய அரசு அதிரடி

Published by
Dinasuvadu desk

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.இதனிடையில்  நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது .

நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறித்து மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் கேள்வி எழுப்பினார். தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், வெளிமாநிலத்திற்கு சென்று தேர்வுஎழுதுவதை சுட்டிக்காட்டினார்

இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்களே நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்,அதில் ஏற்பட்ட பிழைக்கு தமிழக அரசே பொறுப்பு என தெறிவித்தார் . அடுத்த ஆண்டு முதல் அவரவர் மாவட்டங்களிலேயே மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியும் என்றும் ஜவடேகர் பதிலளித்தார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…

6 minutes ago

மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…

39 minutes ago

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…

1 hour ago

சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…

1 hour ago

பெண் உயிரிழந்த விவகாரம்: மீண்டும் சம்மன்… இன்று நேரில் ஆஜராகும் அல்லு அர்ஜுன்?

தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

2 hours ago

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

12 hours ago