நீங்கள் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்!கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
தேசிய மாணவர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடகா நீர்வழங்கல் அமைச்சர் சிவக்குமார்,வேலை அதிகமாக செய்தால் அதிக தவறுகள் நடக்கும் வேலையே செய்யவில்லை என்றால் தவறு நடக்காது என்று கூறினார். நீங்கள் வீட்டிலேயே தங்கினால் அமைதியாக எதுவும் நடக்காது, நீங்கள் சர்ச்சைக்குரிய தலைவர் என்றால் நீ வெற்றி பெற முடியும்என்ற சிவகுமார் பேச்சு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது..