பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
ரஷ்யாவுடன் ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக 5.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதிபர டிரம்ப் இன்னும் முடிவெடுக்காத நிலையில், இதுகுறித்து விவாதிக்கவும், இருதரப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசுபிக் பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிம் மாட்டீசை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
DINASUVADU.COM
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…