தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்துக்கொண்டால் மீண்டும் மகாகூட்டணியை அமைக்கலாம் எனக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்து வென்றன. பின்னர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஷ்டிரிய ஜனதாதளம் விலக்கிக்கொண்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்தது.
இந்நிலையில் பீகார் காங்கிரஸ் பொறுப்பாளரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சக்தி சிங் கோகில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்துக்கொண்டால் பீகாரில் மீண்டும் மகாகூட்டணியை அமைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…