நாளை முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக்!
பொருட்களை ஏற்றி செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது லாரிகள். நாள் ஒன்றுக்கு லாரிகள் முலம் பொருட்கள் எத்தி செல்வது தடைபட்டால் அத்தியாவசிய பொருட்களின் அதிகமாகும் . லாரிகள்ஓடாமல் இருப்பதுபொருளாதார அளவில் பினடைவை ஏற்படுத்தும்.
நாளை( 20.07.18) இந்தியா முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஸ்டிரைக் நடைபெறும் என லாரி சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்றி விட்டு வருடத்திற்கு ஒரு முறை காட்டும் படி மற்ற வேண்டும்.மேலும் பெட்ரோல் டீசல் விலைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்வதோடு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஸ்டிரைக் நடைபெறுகிறது.