நாளை இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு !
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நாளை வழங்குகிறது.
முன்னதாக இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
DINASUVADU