நான் கொல்கத்தாவுக்கு செல்லுவேன் ..!முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் …!அமித்ஷா சவால்
கொல்கத்தாவுக்கு அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கட்டாயம் செல்வேன் என்று பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,கொல்கத்தாவுக்கு அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கட்டாயம் செல்வேன்.மேற்கு வங்க அரசு விரும்பினால் என்னை கைது செய்யட்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.