நான்கு மாநில முதலமைச்சர்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு ஆதரவு!

Default Image

நான்கு மாநில முதலமைச்சர்கள்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர், அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்திற்கும் நேரில் சென்றனர்.

அவர்கள் நான்கு பேரும் , டெல்லி முதலமைச்சரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்