நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு…!மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது குறித்து ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU