நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் !அகிலேஷ் யாதவ்
உ.பி யில் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் சமாஜ்வாதி கட்சி உறுதியாக உள்ளது. கூட்டணிக்காக பி.எஸ்.பிக்கு சில தொகுதிகளை விட்டுத்தர சமாஜ்வாதி தயாராக உள்ளது என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.