நடுவானில் யோகாசனம் செய்த விமானப்படை வீரர்கள்..!
நடுவானில் யோகாசனம் செய்தனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, விமானத்தில் இருந்து குதித்த விமானப்படை வீரர்கள் 2 பேர், .
4ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினம், நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இந்திய விமானப் படை கமாண்டோக்கள் இருவர், நடுவானில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் யோகாசனத்தில் ஈடுபட்டனர். இந்த படங்களை டுவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.