நடிகை பிரியங்கா சோப்ரா மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கான தொண்டு அமைப்பை தொடங்கி வைத்தார். …!
நடிகை பிரியங்கா சோப்ரா டெல்லியில் மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கான The Partners’ Forum என்ற அமைப்பை தொடங்கி வைத்தார். மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சிலி நாட்டின் முன்னாள் அதிபர் மிச்சல் பெச்சலட் (Michelle Bachelet) உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
யுனிசெஃப் அமைப்பின் சிறப்புத் தூதராக தாம் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ரா, பால்ய விவாகம், பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடுமைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய வீர சிறுமிகளை சந்தித்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.