தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!அண்டை மாநிலம் தான் முதலிடம் .!தமிழகத்தின் இடம் என்ன?
மத்திய அரசு தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 15ஆம் இடம், ஆந்திர பிரதேசத்திற்கு முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.