காலை முதல் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் இணையதளம் சீர் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ,நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.
போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மரணமடைந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதை உறுதி செய்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள், இணையத்தளத்தை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் காலை முதல் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் இணையதளம் சீர் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…